News November 20, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி பொதும்! ரூ.89,150 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளில் 91 Assistant Manager காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியிப்பிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்து 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,500 – ரூ.89,150 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து கொள்ளவும். ஷேர் பண்னுங்க!

Similar News

News November 23, 2025

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 23, 2025

கள்ளக்குறிச்சி: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

image

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும்,<> “TNEB Smart Consumer App”<<>> மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!