News August 17, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

image

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.8 க்குள் விண்ணப்பிக்கலாம். அருமையான பணி வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News April 7, 2026

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பவுனம்பாள்(60). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 6, 2026

கள்ளக்குறிச்சி : ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <>க்ளி<<>>க் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!