News January 3, 2026
கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜனவரி 2) இரவு முதல் நாளை (ஜனவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 26, 2026
கள்ளக்குறிச்சி: வீடு கட்டப் போறீங்களா? இது அவசியம்!

கள்ளக்குறிச்சி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு<
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்!

தியாகதுருகம் அருகே உடையனாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் தனது விவசாய நிலத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை என்பதால் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பெற முயன்றுள்ளார். அப்போது ரமேஷ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கள்ளக்குறிச்சியில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை ( 04151-294600) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.


