News January 26, 2026
கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஜன.25 இரவு முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 2, 2026
அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
News February 2, 2026
கள்ளக்குறிச்சி: கடைக்காரர் மாற்ற மறுக்கிறாரா?

கள்ளக்குறிச்சி மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. கள்ளக்குறிச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 04151-222449 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
கள்ளக்குறிச்சி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


