News June 19, 2024
கள்ளக்குறிச்சி கலெக்டர் மறுப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவலை மறுத்துள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உயிரிழந்தவர்களுக்கு வெவ்வேறு உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. அதனால் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள்(அ)உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News August 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று ஆகஸ்ட் 27 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ கணக்கில் கத்தரிக்காய் ரூபாய் 40 50 அவரைக்காய் ரூபாய் 60 80 வெண்டை ரூபாய் 35 கொத்தவரங்காய் ரூபாய் 40 புடலங்காய் ரூபாய் 30 பீர்க்கங்காய் ரூபாய் 30 முருங்கை ரூபாய் 30 முள்ளங்கி ரூபாய் 35 பிரண்டை ரூபாய் 60 பூசணி ரூபாய் 25 சுரைக்காய் ரூபாய் 20 என விற்பனை ஆகிறது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அறிவித்துள்ளார்.
News August 27, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் <