News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

1) நகராட்சிகள் – கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
2) பேரூராட்சிகள் – சின்னசேலம், தியாக துருகம், சங்கராபுரம், வடக்கநந்தல், மணலூர்ப்பேட்டை
3) ஊரக ஒன்றியங்கள் – கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், தியாகதுர்கம், திருக்கோவிலூர்.
4) சுற்றுலா தளங்கள் – கல்வராயன் மலைகள், திருக்கோவிலூர் கபிலர் குன்று. SHARE NOW!
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு<


