News April 8, 2024

கள்ளக்குறிச்சி எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News February 5, 2026

கள்ளக்குறிச்சியில் கொந்தளித்த மக்கள்!

image

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை கண்டித்து பயணிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை!

image

கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.6) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், மரவனந்த்தம், பாண்டியன் குப்பம், திம்மாபுரம், நகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம் பகுதிகளில் நாளை(பிப்.6) காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!