News January 11, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் இன்றைய விலை நிலவரம் (கிலோ) : தக்காளி ரூ.18க்கும், கத்திரிக்காய் ரூ. 40க்கும், அவரைக்காய் ரூ.110க்கும், வெண்டை ரூ. 40க்கும், முருங்கைக்காய் ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Similar News
News January 20, 2026
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!
News January 20, 2026
கள்ளக்குறிச்சி மக்களே.., அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 20, 2026
கள்ளக்குறிச்சி: டிராஃபிக் போலீஸ் Fine-ஐ Cancel செய்யலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


