News December 23, 2025

கள்ளக்குறிச்சி: உங்க பூத் விவரம் தெரியலையா?

image

கள்ளக்குறிச்சி வாக்காளர்களே.. 2025 சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட வாக்காளர் அட்டவணை படி உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரம் தெரியவில்லையா? கவலை வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பூத் விவரங்களை தெரிஞ்சுக்கோங்க. தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல், INDIA POST-ல் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 15, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!