News August 20, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், தியாகதுரும், திருநாவலூர், ரிஷிவந்தியம் சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-20) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
மானியத்திற்கான தகுதி வரம்புகள்

இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் கீழ் மானியம் பெற, 100 நாள் வேலை திட்ட அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சிட்டா ஆகிய ஆவணங்கள் தேவை. இதற்கு 100 நாள் வேலை திட்ட உறுப்பினர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு எந்தவித முதலீடும் செய்யத் தேவை இல்லை. உழைத்தால் மட்டுமே போதுமானது. ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

கள்ளக்குறிச்சி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அல்லது <
News August 19, 2025
கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் …!

கள்ளக்குறிச்சி மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <