News January 25, 2026

கள்ளக்குறிச்சி: உங்களிடம் VOTER ID உள்ளதா?

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இந்த லிங்கில் <<>>சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News February 5, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (05.02.2026) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 5, 2026

கள்ளக்குறிச்சி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்கலாம். SHARE IT

error: Content is protected !!