News September 6, 2025
கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட சார்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு https://iei.tahdco.com/gel_reg.php என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
Similar News
News September 6, 2025
கள்ளக்குறிச்சி மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “<
News September 6, 2025
கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

கள்ளக்குறிச்சி மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 6, 2025
கள்ளக்குறிச்சி: உழவர் நல சேவை மையங்கள் அமைக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் திட்டத்தில் பயனடைய விரும்பும் 20முதல் 45வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த நபர்கள் வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின் திட்டத்தில் https://www.magrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணைய தள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணைஇயக்குனர் அறிவித்துள்ளார்.