News February 3, 2026
கள்ளக்குறிச்சி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவர் மீது வழக்கு!

வாணாபுரம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருக்கும், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பெண்ணிடம் திருமண ஆசை காட்டியதால், இருவரும் தாம்பத்திய உறவில் இருந்தனர். இதனால், கர்ப்பமான பெண், திருமணம் செய்யும் படி கேட்டபோது, அதை மறுத்து பெண்ணை ஆபசமாக திட்டியுள்ளார். இதுகுறித்த புகாரில் ரஞ்சித் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே<
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


