News August 17, 2025
கள்ளக்குறிச்சி: இலவச AI பயிற்சி… கைநிறைய சம்பளம்

கள்ளக்குறிச்சியில் AI படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு செம வாய்ப்பு. வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு 12th, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News August 17, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை தீர சிறந்த வழி

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருநாவலூரில் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. எம்பெருமானின் ஒரே தோழனான சுந்தரர் அவதரித்த தலம் என்று பல சிறப்புகளை கொண்டது இந்த பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்.இந்த கோயிலில் உள்ள சிலைகள் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளாக இருக்கிறது. இந்த கோயிலில் சிவபெருமானை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர்.
News August 17, 2025
கள்ளக்குறிச்சி: பெண்கள் பாதுகாப்புக்கு இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி: நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை அழைத்து ( 9094055559) புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு
News August 17, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <