News December 21, 2025

கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.

Similar News

News December 29, 2025

கள்ளக்குறிச்சி:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<> -1<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

கள்ளக்குறிச்சி:உங்கள் Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா.அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க.இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!