News February 24, 2026
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.23) இரவு முதல் நாளை (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 24, 2026
கள்ளக்குறிச்சி: 7 மாத குழந்தையை கொன்ற தாய்!

கள்ளக்குறிச்சி: கொட்டமேடைச் சேர்ந்தவர் சந்திரலேகா (19). இவருடைய கணவர் செல்லப்பாண்டியன் (26). இவர்களுக்கு 7 மாத பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில், செல்லப்பாண்டியனுடன் போனில் பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், சந்திரலேகா குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் குழந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
News February 24, 2026
கள்ளக்குறிச்சி: போதையில் ஒருவர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி:நைனார்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சத்தியா. செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி செந்தில்குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.