News December 25, 2025
கள்ளக்குறிச்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
Similar News
News December 26, 2025
கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
கள்ளக்குறிச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
News December 26, 2025
FLASH: கள்ளக்குறிச்சியில் முதல்வர் திறந்து வைத்தார்!

கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில், ரூ.139.41 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.26) திறந்து வைத்தார். சுமார் 13.86 ஏக்கரில், சகல வசதிகளை கொண்டு 8 தளங்களுடன் இந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இனிமேல், அரசின் அனைத்து துறை சார்ந்த சேவைகளும் பொது மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும். உங்க மாவட்டத்தின் புதிய அடையாளத்தை SHARE பண்ணுங்க!


