News December 29, 2025
கள்ளக்குறிச்சி: இனி வீட்டு வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!

கள்ளக்குறிச்சி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய <
Similar News
News January 24, 2026
JEE/NEET எழுத்தவுள்ள மாணவர்களுக்கு பயிற்சி கையேடு

தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்தூரில் உள்ள தனியார் அகாடமி மூலமாக JEE/NEET பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கும் விழா இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு பயிற்சி பெறும் 118 மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: உங்கள் கனவு இல்லத்தை நினைவாக்க (CLICK)

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என நீண்ட கால ஆசை உள்ளதா? இதற்காகதான் தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துகிறது. வீடு இல்லாதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் பஞ்சாயத்து ஆபீஸுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் வீடு கட்டிதரப்படும். வீடு கட்ட ஆசைப்படுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல்,கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்


