News December 17, 2025
கள்ளக்குறிச்சி: இனி வரி செலுத்துவது ஈஸி! CLICK HERE

கள்ளக்குறிச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <
Similar News
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

கள்ளக்குறிச்சி: வரதப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (35). இவர், நேற்று தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக 8 ஆடுகளை கட்டிவிட்டு சென்றார். அப்போது திடீரென வந்த 3 வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 1 ஆடு படுகாயம் அடைந்தது. இதனால் மனமுடைந்த ரங்கம்மாள், அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ரங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பூட்டிய வீட்டில் 4 பவுன் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: புக்குளத்தைச் சேர்ந்த கார்த்திகா (33), தனது வீட்டை பூட்டிவிட்டு, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


