News December 24, 2025
கள்ளக்குறிச்சி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News December 25, 2025
செயற்கை கால் பொருத்தும் முகாம் – துவக்கி வைத்த MP!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரிமாசங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று டிச 25, இந்த முகாமினை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கால்கள் இழந்த ஏராளமானோர் செயற்கைகால் பொருத்தி சென்றனர்.
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: 12th PASS – ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <


