News September 24, 2025

கள்ளக்குறிச்சி: இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை!

image

கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

Similar News

News September 24, 2025

கள்ளக்குறிச்சியில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

image

கள்ளக்குறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சாவை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய பாண்டியன், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 17 வயது சிறுவனை விழுப்புரம் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

News September 24, 2025

கள்ளக்குறிச்சி: மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <>இணையதளத்தின் மூலம்<<>> உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

image

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,

செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,

பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,

மகரூர் கைலாசநாதர் கோயில்.

தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.

ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.

இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!