News July 3, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 58 இடைநிலை, 53 பட்டதாரி மற்றும் 8 முதுகலைப் பட்டதாரிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு பணிநாடுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் 10.07.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: 96 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதில் கள்ளக்குறிச்சியில் மட்டும் 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாதம் ரூ.19,850 – 96,395 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு இங்கு <
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>