News September 24, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வரும் 26ம் தேதி காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
மகரூர் கைலாசநாதர் கோயில்.
தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.
ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.
இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க
News September 24, 2025
கள்ளக்குறிச்சி: இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை!

கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News September 24, 2025
கள்ளக்குறிச்சி: வாகனங்கள் பொது ஏலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 வாகனங்கள், செப்டம்பர் 26, 2025அன்று காலை 11மணிக்கு விழுப்புரத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க, அன்று காலை 9-10 மணிக்குள் ரூ.10,000 செலுத்தி டோக்கன் பெற வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் முழுத் தொகையையும் உடனடியாக ரொக்கமாகச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, இந்த <