News August 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்டு 20ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 29, 2026

கள்ளக்குறிச்சி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

கள்ளக்குறிச்சி அறிவிக்கப்படாத வேட்பாளராகள் !

image

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் இராஜிவ் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் நாகம்மாள் அறிவிக்கப்பட்ட நிலையில், த.வெ.க மற்றும் மதசார்பற்ற கூட்டணி சார்ப்பில் வி.சி.க வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில் அந்த இரு கட்சி வேட்பாளர்கள் யார்? என்பதை அறிய கள்ளக்குறிச்சி மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

error: Content is protected !!