News February 26, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News February 27, 2026
திருக்கோயிலூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

திருக்கோவிலூர்: திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தேவராஜ் என்கிற கேப்டன் (20). இவர், திருக்கோயிலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை சிறுமியின் தாய் அறிந்த நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 27, 2026
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு முதல் நாளை (பிப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!