News March 21, 2024

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் இவர் தான்

image

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக குமரகுரு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

Similar News

News February 15, 2026

கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து!

image

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதிக்கு இன்று கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கரும்பு டிராக்டர் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது நல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கரும்புகள் முழுவதும் சாலையில் கொட்டியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News February 15, 2026

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல், INDIA POST-ல் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!