News February 10, 2026
கள்ளக்குறிச்சியில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கல்வராயன்மலை அருகேயுள்ள கிணத்துவளவு கிராமத்தை சேர்ந்த தொப்புளி என்பவரின் விவசாய நிலத்திற்கு வன உரிமை பட்டா வழங்க லஞ்சம் பெற்ற இன்னாடு கிராம நிர்வாக அலுவலர் ரவியை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கள்ளக்குறிச்சியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் (IUCAW) காவல் துணை கண்காணிப்பாளராக செல்வம் நேற்று (பிப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது பிரச்சினைகளை ரகசியமாக தெரிவிக்க வேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தகுந்த தண்டனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.