News January 7, 2026
கள்ளக்குறிச்சியில் 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் திருச்சி வேலூர் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 50 பேர் மீது அந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 8, 2026
கள்ளக்குறிச்சி மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

கள்ளக்குறிச்சி மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

சின்ன சேலம் வந்தடைந்த 1288 மெட்ரிக் டன் உரம்!

சின்னசேலம் ரயில் நிலையத்தில் சரக்கு இறங்குதள வசதி உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து உர மூட்டைகள் இங்கு வருவது வழக்கம். அதைப்போல தூத்துக்குடியில் இருந்து இன்று காலை 1288 மெட்ரிக் டன் யூரியா, டிஏ பி, காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்கள் வந்தது. அவை கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.