News December 31, 2025

கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 21, 2026

கள்ளக்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை!

image

கள்ளக்குறிச்சி மாதாந்திர மின்சார பராமரிப்பு காரணமாக நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில்,கருணாபுரம்,எம்ஆர்என் நகர், நீலமங்கலம்,சடையம்பட்டு, சோமண்டர்குடி, நந்தமேடு, புதுமோகூர் போன்ற பகுதிகளில் மின்சாரம் இருக்காது என இளநிலை மின் பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

கள்ளக்குறிச்சி: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன்
பெறலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருகிற 23.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!