News August 15, 2024

கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024-25 முழுவதும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 1, 2025

இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுகளுக்கு 3 மற்றும் 4ம் தேதி பொதுவிநியோக திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.நடப்பு மாதத்திற்கான பொது விநியோக திட்ட பொருட்கள் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய ரேஷன் கார்டுகள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் இன்று 1ம் தேதி காலை 11:00 மணிக்கு, கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்திற்கு. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் பிரசாத் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

கள்ளக்குறிச்சி:வடமாநிலத்தவர் கைவரிசை!

image

கிளியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் அக்.30-ம் தேதி புகைப்பட்டியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என அளித்த புகார் அளித்தனர். அதன் ,அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த நாகேஷ் மிஸ்ரா பைக்கை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் அக்டோபர் 31-ம் தேதி அவரை கைது செய்த போலீசார் 2 பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!