News November 15, 2025
கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமை – 5 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: மாத்துரை சேர்ந்த ஆனந்தி- சிலம்பரசன் இருவரும் காதலித்து ஜூலை 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின்பு சிலம்பரசன் தனதுஅவரது தாய் ரேணுகாதேவி, தந்தை மாரியாபிள்ளை, குணாவதி, கங்காதுரை ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் நேற்று (நவ.15) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1.6 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்படும் MSTC-ல் சிஸ்டம், நிர்வாகம், நிதி மற்றும் கணக்கு உட்பட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு, டிகிரி முடித்த 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் <
News November 15, 2025
கள்ளக்குறிச்சி: 10th, +2, டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கேற்ப பணியாட்களை தேர்வு செய்கின்றனர். இதில், 10th, +2, பட்ட படிப்பு வரை முடித்த இளைஞர்கள் <


