News December 26, 2025
கள்ளக்குறிச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

கள்ளக்குறிச்சியில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி தணிக்கை, உள்ளிட்ட கணக்குகள் சரிபார்த்தல், கிராம குறைகள் இவற்றினை கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News January 21, 2026
கள்ளக்குறிச்சி: ஒருவர் மீது குண்டாஸ்!

புளியங்கோட்டை கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்த ஆனந்தன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத் உத்தரவிட்டுள்ளார். பலமுறை எச்சரித்தும் மீண்டும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


