News January 14, 2026

கள்ளக்குறிச்சியில் மாந்திரீக பூஜை? மர்ம நபர்கள் அட்டூழியம்!

image

கள்ளக்குறிச்சி: மேலப்பழங்கூரில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள கருப்பண்ண சாமி சிலையை நேற்று மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், அங்கு உடைந்த தேங்காய் மற்றும் பூக்களை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, யாரேனும் மாந்திரீகத்தில் ஈடுபட்டு, சிலைகளை சேதப்படுத்தினர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

கள்ளக்குறிச்சி மக்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., நீங்கள் புதிதாக தொழில் தொடங்க மத்திய அரசின் ‘முத்ரா தொழில் கடன்’ மூலம் ரூ.10 லட்சம் பெற முடியும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் அருகே உள்ள முத்ரா கடன் தரும் வங்கியை அணுகவும். அங்கு முத்ரா கடன் பெறுவதற்கான விண்ணத்தைப் பெற்று, உங்கள் தேவையான தொகை, விவரங்களை எழுதி சமர்ப்பிக்கவும். ஒரு மாதத்திற்குள் உங்களுக்கான தொகை வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படும். (SHARE IT)

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி கொடூர பலி!

image

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாப்பாள்(70) வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிமெண்டு கலவை கலக்கும் இயந்திரம் திடீரென பின் நோக்கி சென்ற போது பாப்பாள் மீது ஏறியது. இதில், தலை நசுங்கி கொடூரமாக பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பந்திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!