News November 4, 2025
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை, தெரு மின்விளக்கு அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 412, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 5 என மொத்தமாக 417 மனுக்கள் பெறப்பட்டது.
Similar News
News November 4, 2025
கள்ளக்குறிச்சியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband Technician’ பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 4, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
க.குறிச்சி: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க <


