News December 9, 2024

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை கேட்பு முகாம் ரத்த

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை என்று குறை கேட்பு கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வந்த குறை கேட்பு இன்று நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் இன்று மனு அளிக்கும் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News March 9, 2026

கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

image

சின்னசேலம் அருகே நாககுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் குப்பம் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அதன் பின்னே வந்த லாரி எதிர்பாராத விதமாக சுரேஷ் வாகனத்தின் மீது மோதியது. இதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 8, 2026

கள்ளக்குறிச்சி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!