News January 8, 2026
கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுதான் TARGET – உஷார்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகேயுள்ள டி.கீரனூரைச் சேர்ந்தவர் ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை புதிய ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக சந்தித்து ஊராட்சித் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து மனு கொடுத்தனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
.
News January 22, 2026
கள்ளக்குறிச்சி மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 22, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று மின் தடை

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று(ஜன.22) கள்ளக்குறிச்சி, ஏமப்பேர்,சுகர்மில்,கருணாபுரம், எம்ஆர்என் நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, சோமண்டர்குடி, நந்தமேடு, புதுமோகூர், க.அலம்பலம், நல்லாத்தூர், குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!


