News February 19, 2026
கள்ளக்குறிச்சியில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,
1) மக்களவைத் தொகுதி – 1,
2) சட்டமன்றத் தொகுதிகள் – 4,
3) நகராட்சிகள் – 3,
4) வருவாய் கோட்டங்கள் – 2,
5) வட்டங்கள் – 7,
6) பேரூராட்சிகள் – 5,
7) ஊராட்சி ஒன்றியங்கள் – 9,
8) ஊராட்சிகள் – 412,
9) வருவாய் கிராமங்கள் – 562 உள்ளன.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பாண்ணுங்க!
News February 19, 2026
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் தனியார் பள்ளிக் கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 முன்னிட்டு வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (19.02.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் உள்ளனர்.


