News February 13, 2026

கள்ளக்குறிச்சியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

சட்ட மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம்

image

இன்று (பிப்.16) கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த வாராந்திர ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு விதமான சட்டமன்ற ஒழுங்கு பணிகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 16, 2026

ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் விழுதுகள் – ஒருங்கிணைந்த சேவை மையங்களை இன்று (பிப்.16) தொடங்கி வைத்தார் வைத்தார். பின்னர், ஜி.அரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்
புதிதாக அமைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தின்
செயல்பாட்டினை ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.

News February 16, 2026

கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!