News January 7, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

image

கள்ளக்குறிச்சி: ஏமப்பேரைச் சேர்ந்த பிரியா (38) டியூஷனில் இருந்த தனது மகள் சுவேதாவை (16) அழைத்துவர பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், அவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது பிரியாவும் பிடித்து இழுத்த நிலையில் பாதியை மட்டும் (2.5 பவுன்) பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரில் SP அரவிந்த் நேரில் சென்று விசாரித்தார்.

Similar News

News January 8, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக இங்கே <>கிளிக்<<>> செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 8, 2026

திருநங்கைகளுக்கு அங்கீகாரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறியவர்கள், குறைந்த பட்சம் 5 திருநங்கைகளின் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. தகுதி வாய்ந்த திருநங்கைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் மாவட்ட நிர்வாகம் தகவல்.

error: Content is protected !!