News June 19, 2024

கள்ளக்குறிச்சியில் ஜூன்.21ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன்.21 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றார்

Similar News

News April 6, 2026

கள்ளக்குறிச்சி: இடி தாக்கி பெண் பலி!

image

கச்சிராயபாளையம் நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் வசித்து வந்தவர் ராமாயி (43). இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று(ஏப்.5) மதியம் இவர் ஏரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் . மாலை 5 மணி அளவில் இடியுடன் பெய்த மழையின் காரணமாக இடி தாக்கி ராமாயி , பசுமாடு இறந்து விட்டது . இதுகுறித்து தாசில்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!