News April 3, 2025
கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News December 31, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்… அரசு வங்கியில் வேலை

▶️ BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். *டிகிரி முடித்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 31, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 31, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கான முக்கிய எண்கள்!

அவசர காலத்தில் கள்ளக்குறிச்சி மக்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள். 1). அரசு மருத்துவமனை உளுந்தூர்பேட்டை- (04149-222201). 2). அரசு மருத்துவமனை சங்கராபுரம்- (04151-254537). 3). அரசு மருத்துவமனை சின்னசேலம்- (04151-258374). 4). அரசு மருத்துவமனை திருக்கோவிலூர்- ( 04153-253055) அவசர காலத்தில் உங்கள் நண்பர்களுக்கு உதவும். மறக்காம ஷேர் பண்ணுங்க!


