News August 11, 2024
கள்ளக்குறிச்சியில் இன்று கனமழை பெய்யவுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும், குறிப்பாக 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 5, 2026
கள்ளக்குறிச்சியில் EPS பரப்புரை தேதி மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த நிலையில் அதில் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 7ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
கள்ளக்குறிச்சி: GAS-க்கு அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!
News April 5, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம.1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் 2.அல்லது <


