News January 23, 2026

கள்ளக்குறிச்சியில் இந்த எண்கள் அவசியம்!

image

1)மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
2)காவல்துறை கட்டுப்பாட்டு அறை: 100
3)விபத்து உதவி அழைப்பு எண்: 108
4)தீ அணைப்பு: 101
5)அவசர ஊர்தி அழைப்பு எண்: 102
6)குழந்தைகளுக்கான உதவி அழைப்பு: 1098
7)பேரிடர் உதவி அழைப்பு எண்: 1077
8)பாலியல் வன்கொடுமை தடுப்பு: 1091
9)BSNL உதவி அழைப்பு எண்: 1500
10)குடிநீர் சேவை எண்:1800-425-3566
11)ஆதார் சேவை எண்:1947
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 23, 2026

கள்ளக்குறிச்சி: சொந்த தொழில் தொடங்க ஆசையா? CLICK NOW!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

BREAKING: மணலூர்பேட்டை விபத்தில் மேலும் ஒருவர் பலி!

image

ஊளுந்தூர்பேட்டை அருகே மணலூர்பேட்டை பகுதியில் கடந்த ஜன.19ஆம் தேதி நடந்த ஆற்றுத்திருவிழாவில் ஹீலியம் பலூன் லிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பலூன் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

News January 23, 2026

கள்ளக்குறிச்சியில் EB பில் எகுறுதா..?

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!