News December 20, 2025
கள்ளக்குறிச்சியில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கள்ளக்குறிச்சி மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: நீங்கள் டிகிரி முடித்தவரா? SBI-ல் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வரும் (ஜன.10) சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை இந்திலி, DR.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 / 245246 தொடர்புகொள்ளவும்.வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


