News February 6, 2026

கள்ளக்குறிச்சியில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

image

கள்ளக்குறிச்சி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE!

Similar News

News February 7, 2026

கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திருக்கோவிலூர் நபரால் பதறிய கள்ளக்குறிச்சி!

image

திருக்கோவிலூரைச் சேர்ந்த குப்பன் என்பவர் பிப்ரவரி 6-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் குப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News February 7, 2026

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

image

கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்துாரைச் சேர்ந்த அஞ்சலி (27) என்பவருக்கு, கடந்த 2023-ல் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே வரதட்சணை அளிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் பணம் கேட்டு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கணவர் பிரகாஷ் உட்பட 5 பேர் மீது 2 போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!