News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

Similar News

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. இன்று அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் இங்கு வழங்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். கள்ளக்குறிச்சி – 04151-222449, சங்கராபுரம் – 04151-235329, திருக்கோவிலூர் – 04153-252316, உளுந்தூர்பேட்டை – 04149-222255, சின்னசேலம் – 04151-257400. மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 8, 2026

கள்ளக்குறிச்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!