News March 14, 2026
கள்ளக்குறிச்சியின் பழைய பெயர் தெரியுமா?

கள்ளக்குறிச்சியின் பெயரை கல்லைக்குறிச்சி என சிலர் குறிப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். உண்மையில் கல்லைக்குறிச்சியா? அல்லது கள்ளக்குறிச்சியா? என தேடி பார்த்த போது கள்ளக்குறிச்சியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் கல்லைக்குறிச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயரே மருவி கள்ளக்குறிச்சி என மாறியுள்ளது. தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 29, 2026
கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சியில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.ஷேர் பண்ணுங்க.