News December 29, 2025

கள்ளக்குறிச்சி:உங்கள் Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா.அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக்<<>> பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க.இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க

Similar News

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: அரசு வேலையில் 25,484 காலிப்பணியிடங்கள்!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்!

News December 29, 2025

கள்ளக்குறிச்சி: இனி வீட்டு வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய <>இணையதளம் <<>>ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News December 29, 2025

கள்ளக்குறிச்சி:ஆட்சிகரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்
இன்று (டிச.29) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!