News December 26, 2025

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு முதல் நாளை (டிச.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: வங்கி ஊழியர்கள் மீது புகார் அளிக்கணுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கலாம் அல்லது மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விதமான வங்கிகளின் மீதும் புகாரளிக்கலாம். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 1, 2026

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம்!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரி, அம்மாபேட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பார் வைத்து நடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாதவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் அந்த கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மாதவச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை சட்டவிரோத மதுபான பார் நடத்தியதற்காக கைது செய்தனர்.

error: Content is protected !!