News April 19, 2024

களை இழந்த இருட்டு கடை அல்வா

image

மக்களவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள், கடைகள் ஆகியவை பூட்டப்பட்டது. பொதுமக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக மும்முரம் காட்டினர். இந்நிலையில், இன்று மாலை நெல்லை டவுனில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வா வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் பெரிதளவில் இல்லை. இதனால், களை இழந்து காணப்பட்டது. 

Similar News

News February 14, 2026

நெல்லை : ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!

News February 14, 2026

நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

image

நெல்லை- மும்பை எல்டிடி இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்களில் பயணிகள் வசதிக்காக நிரந்தரமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நெல்லை (22630) மார்க்கத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதலும் மும்பை- நெல்லை ரயிலில் (22629) ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதனால் கூடுதல் பயணிகள் செல்ல முடியும்

News February 14, 2026

நெல்லை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க.

image

தமிழ்நாட்டில் 4 வகை ரேஷன் அட்டைகள் உள்ளன.

1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.

3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.

4.NPHH: சில பொருட்கள் மட்டும்.

உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க.. மேலும் தகவல்களுக்கு: 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

error: Content is protected !!